Friday, September 5, 2008

தவிப்பு


நீ அதிருப்தியாய் நடந்து கொள்ளும்

அந்த ஒரு நொடி கூட

நான் அமிலம் குடித்தவன் போல்

உணர்கிறேன்.


06, December 2002

2 comments:

Anonymous said...

Hi Ezhil...

Good Poems man...
Write more...

Anonymous said...

Hi Ezhil....

can u come up with poems other than just love and romance?????