Wednesday, September 3, 2008

பிறந்தநாள்


பூமி பந்துக்கு

புத்தாடை அணிவி.

சூரியனுக்கு

ஒரு நாள் விடுமுறை விடச்சொல்

இன்று என்னவள் பிறந்தநாள்.

அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு கொடுத்த கடிதத்தில்..
02, November 2001

No comments: