Wednesday, September 3, 2008

அழியாது


போலி உவமைகளால்,

பொய்யான புகழ்ச்சிகள்

வளர்ததல்ல நம் காதல்.

முரண்பாடுகள் வளர்த்தெடுத்த
ஆலமரம் இது,
என்றும் அழியாது.

கரடுமுரடான பாதை
என்றும் வழுக்காது.

நம் காதலும் (வாழ்வும்) அப்படித்தான் போலும்.

No comments: