Thursday, September 4, 2008

நீ இல்லாதபோது..


இரவுகள் தனிமையாய்

இமைகள் ஈரமாய்

இருளாக தெரிகிறது என்

பகல் பொழுதுகள்

நீ என்னுடன் இல்லாதபோது.



October 13, 2002

No comments: