Thursday, September 4, 2008

எல்லைகள்


நான் எல்லைகளை மட்டுமே

உன்னிடம் பார்க்க விரும்புகிறேன்,

அது பாசமோ, கோபமோ

காட்டிவிடு எல்லைகளை.

அதற்கான பாதைகளை அல்ல.

இடம் சேராத பாதையில்

பயணம் செய்து என் முயர்ச்சி

வீணாகாமல் இருக்குமல்லவா?

No comments: