Wednesday, September 3, 2008

வேண்டுகோள்


பூமிப்பந்துக்கு ஒரு வேண்டுகோள்.

நான் அவளை சந்தித்து பேசும் போது..

மெதுவாக சுழலச்சொல்லி...


அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து..

October 2001.

No comments: