Tuesday, September 2, 2008

எப்போது?


என் மனக்குகையில்

கண்டெடுத்த கருப்பு தங்கமே

உனை என் உடலில்

சூடுவது எப்போது?

No comments: