Thursday, September 4, 2008

மேலல்லவா?


காந்தி பிறந்த நன்னாளில்

என் காதலியை கவிதைகளால்

நினைவு கூறுகிறேன்.


என்னை புரிந்து கொள்,
உன் ஒரு நிமிட இழப்பு

என்னை அதிகமாய் பாதிக்க செய்கிறது.

அடிக்கடி, இதனாலேயே பிரிந்து விட

நினைக்கிறேன்.


மெல்லச்சாவதை விட,

ஒரேடியாய் இறப்பது மேலல்லவா?



October 02, 2002

No comments: