Tuesday, September 2, 2008

மறந்து..

நான்
உணவு மறந்து

உறக்கம் மறந்து

உலகம் மறந்து

என்னையே மறந்து

உன்னை ரசித்துக்கொண்டே
இருக்க வேண்டும்..

No comments: