Wednesday, September 3, 2008

உடல் மட்டுமே..


அவள் பார்வை மொழி

என் விழிகளுக்கு மட்டுமே புலப்படும்.

நடை, உடை, பாவம்

என் ரசனைகள்.

அவள் சுவாசம்

என் வசிப்பிடம்.

அவள் இல்லாத நான்

எலும்புகளும், சதையும் கொண்ட

ஒரு உடல் மட்டுமே.

No comments: