Tuesday, September 2, 2008

துயரம்.


அழியாத
மனித சாதனைகள்
மனித உழைப்புகள்
அழிக்க முடியா ரணங்கலாகிவிட்டன.  


செயற்கை இதயமும்
துடித்திருக்கும் இந்த கொடுர செயலைக்கண்டு.



மனிதத்தின் கடைசி மிச்சம்.
அசிங்கத்தின் கடைசி எல்லை.
கொடுரத்தின் கொடுரமான செயல்.
நடந்தவையாக இருக்கட்டும்
நிகழ்வுகளாக வேண்டாம்.


செப்டம்பர் 11,2001. உலக துக்க தினம்.
உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்டு முதலாம் ஆண்டு நினைவு நாளில்
எழுதப்பட்டது.
செப்டம்பர் 11, 2002.



No comments: