Thursday, September 4, 2008

ஜாக்கிரதை



"உன்னை கடந்து செல்லும்


காற்றை கூட எச்சரிப்பேன்


ஜாக்கிரதை அவள் என்னவள்


என்று".

************************************

"காற்றில் கலந்திருக்கும்
அணுக்கள் கூட உன்னருகில் வர
என் அனுமதி தேவை.
இல்லையேல், அணுக்களையும்
கைது செய்து சிறையிலடைப்பேன்"



அவளுக்கு கொடுத்த கடிதத்திலிருந்து

November 2002,

No comments: