Tuesday, September 2, 2008

உன்னையல்ல..


உன் உயிரை நேசிக்கிறேன்

உன்னையல்ல.

உன் உயிர், கூடு பிரிந்தாலும்

தேடி தேடி

நேசிப்பேன்

நானும் என் கூடு பிரிந்து.


August 05, 2002

.

No comments: