Tuesday, September 2, 2008

படைப்பு


பாரதியும், ஷெல்லியும்

இன்றில்லை.

இருந்திருந்தால், உனை

ஒரு காவியமாக படைத்திருப்பார்கள்.

No comments: