Saturday, September 6, 2008

பேனாவிடம் ஒரு கேள்வி



உன்னை பற்றி வெகு நாட்களாக கவிதைகள்

எழுத முடிவதில்லை. ஏனென்றே தெரியவில்லை.

காரணம் கேட்டேன் என் பேனாவிடம்.

"கவிதையை,
கவிதையாய் வடிக்க முடியாதென்றது".


02 சனவரி , 2005


No comments: