நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Wednesday, August 20, 2008
பொய்
உன்னையே நினைத்து கொண்டு.. உன்னை மறந்து விட்டதாய் தினமும் ஒரு பொய் சொல்லி கொள்கிறேன் என் மனதோடு...
No comments:
Post a Comment