நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Saturday, October 4, 2008
இன்று முதல்..
இன்று முதல், தேவதைகளை கல்லூரிகள் அனுமதித்தன.
முதல் தேவதையாய், என்னவள் கல்லூரிக்கு சென்றாள்.
இன்று முதல்,இராணி மேரி கல்லூரி தேவதைகள் மாதிரி கல்லூரி என்று
No comments:
Post a Comment