நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
Saturday, July 4, 2009
வாழ்தல்.
"வாழ்வு நம் முன்வைக்கும் மகத்தான கேள்வி என்ன தெரியுமா? இதுவரை நீ அடுத்தவருக்காக என்ன செய்திருக்கிறாய்? "
No comments:
Post a Comment